நம்ம கல்வி
  • Home
  • About
  • News
  • Study Materials
    • Class 1 to 8 >
      • 1st STD Materials
      • 2nd STD Materials
      • 3rd STD Materials
      • 4th STD Materials
      • 5th STD Materials
      • 6th STD Materials
      • 7th STD Materials
      • 8th STD Materials
    • 9th Materials
    • 10th Materials
    • 11th Materials
    • 12th Materials
    • Class 9 to 12 Text Books >
      • 9th Books
      • 10th Books
      • 11th Books
      • 12th Books
    • Class 9 to 12 Syllabus
  • Submit your Materials
  • Contact Us

26/2/2020

10th and 11th Public Exam 2020 Cancelled and 100% Pass

Comments

Read Now
 

10TH AND 11TH PUBLIC EXAM 2020 CANCELLED
100% PASS

10,11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலுவையில் உள்ள 12-ஆம் வகுப்பு தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் மற்றும் வருகைப் பதிவை பொருத்து 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

​இருப்பினும் அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

Public Exam 2020 Cancelled
Public Exam 2020 Cancelled
Public Exam Cancel Details
Public Exam Cancel Details

Share

Comments

5/1/2020

10th, 11th and 12th Revision Exam Time Table 2020

Comments

Read Now
 
10th, 11th and 12th Revision Exam Time Table 2020 :
10th First Revision Time Table 2020 (Chennai District) :
10th Second Revision Time Table 2020 (Chennai District) :
10th Third Revision Time Table 2020 (Chennai District) :
10th Revision Time Table 2020
11th Model Exam Time Table 2020 (Chennai District) :
11th Model Exam Time Table 2020
12th First Revision Time Table 2020 (Chennai District) :
​12th Second Revision Time Table 2020 (Chennai District) :
12th Revision Time Table 2020
10th Revision Exam Time Table 2020 (Vellore District) :
11th Revision Exam Time Table 2020 (Vellore District) :
12th Revision Exam Time Table 2020 (Vellore District) :
10th, 11th, 12th Revision Exam Time Table 2020
11th First Revision Exam Time Table 2020 (Dindigul District) :
11th First Revision Time Table 2020
12th First Revision Exam Time Table 2020 (Dindigul District) :
12th First Revision Time Table 2020

Share

Comments

10/11/2019

10th, 11th, 12th Half Yearly Exam Time Table 2019

Comments

Read Now
 

HALF YEARLY EXAM 2019 TIME TABLE

அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 2019

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது
Half Yearly Exam 2019

10TH, 11TH AND 12TH HALF YEARLY EXAM TIME TABLE 2019
HALF YEARLY EXAM 2019 TIME TABLE
HALF YEARLY EXAM TIME TABLE 2019
​10-ம் வகுப்பு

10-ம் வகுப்புக்கான தேர்வுகள் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி,
  • 13-ம் தேதி தமிழ்
  • 16-ம் தேதி ஆங்கிலம்
  • 17-ம் தேதி விருப்ப மொழிப்பாடம்
  • 18-ம் தேதி கணிதம்
  • 20-ம் தேதி அறிவியல்
  • 23-ம் தேதி சமூக அறிவியல்
ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

11-ம் வகுப்பு

11-ம் வகுப்பு தேர்வுகள் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற உள்ளன.

அதன்படி,
  • 11-ம் தேதி தமிழ்
  • 12-ம் தேதி ஆங்கிலம்
  • 14-ம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் 
  • 16-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல்
  • 18-ம் தேதி வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல் 
  • 20-ம் தேதி கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள்
  • 23-ம் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் 
ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

12-ம் வகுப்பு

12-ம் வகுப்பு தேர்வுகள் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளன.

அதன்படி,
  • 11-ம் தேதி தமிழ்
  • 12-ம் தேதி ஆங்கிலம்
  • 14-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல்
  • 16-ம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் 
  • 18-ம் தேதி கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள்
  • 20-ம் தேதி வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல் 
  • 23-ம் தேதி உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் 
ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன.

​இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Share

Comments

16/8/2019

10th, 11th, 12th Quarterly Exam Time Table 2019

Comments

Read Now
 
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளிகளிலும் செப்டம்பர் 12ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு அட்டவைணயில் தெரிவிக்கப்பட்டுள்ள பாடத் தேர்வுகள் இரண்டரை மணி நேரத்தில் நடக்கும். வழக்கம் போல, தேர்வு தொடங்கும் போது கேள்வித்தாள் படிக்கவும், விடைத்தாளில் முகப்பு பக்கத்தில் விவரங்களை குறிக்கவும் 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.
10TH, 11TH AND 12TH QUARTERLY EXAM TIME TABLE 2019

10th Quarterly Exam 2019 Time Table
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை
தேதி பாடம்
செப்.12 மொழித்தாள் 1
செப்.13 மொழித்தாள்-2
செப்.16 ஆங்கிலம்-தாள் -1
செப்.17 ஆங்கிலம் தாள்-2
செப்.18 விருப்ப மொழிப்பாடம்
செப்.19 கணக்கு
செப். 21 அறிவியல்
செப். 23 சமூக அறிவியல்  ​
10th Quarterly 2019 Time Table

11th Quarterly Exam 2019 Time Table
பிளஸ் 1 தேர்வு அட்டவணை
தேதி பாடம்
செப்.12 மொழிப்பாடம்
செப்.13 ஆங்கிலம்
செப்.16 கணக்கு, விலங்கியல், வணிக
வியல், நுண்ணுயிரியல், வேளாண் அறிவியல், நர்சிங் (ெபாது) மற்றும் (தொழில்)
செப்.17 தொடர்பு ஆங்கிலம், நெறியியல் மற்றும் இந்திய பண்பாடு, கணினி அறிவியல், பயன்பாட்டு கணினி, உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
செப்.19 இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம்
செப்.21 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்,
செப்.23 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்  ​
11th Quarterly 2019 Time Table

12th Quarterly Exam 2019 Time Table
பிளஸ் 2 தேர்வு அட்டவணை
தேதி பாடம்
செப்.12 மொழிப்பாடம்
செப்.13 ஆங்கிலம்
செப்.16 கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நர்சிங் (பொது)(தொழில்)
செப்.17 தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
செப்.19 இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில் நுட்பம்
செப்.20 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிககணிதம், மற்றும்தொழிற்கல்வி பாடங்கள்.
செப்.23 வேதியியல், கணக்குப்
பதிவியல், புவியியல்  
12th Quarterly 2019 Time Table

Share

Comments

19/7/2019

10th, 11th and 12th Public Exam Time Table 2020 with Result Date

Comments

Read Now
 
பொதுத்தேர்வு அட்டவணை 2020 வெளியீடு
10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை
Public Exam 2020 Instructions
Public Exam 2020 Information - Click Here
10ம் வகுப்புகளுக்கு ஜூன் 15ம் தேதி பொதுத் தேர்வு துவங்கும்
10ம் வகுப்புக்கு ஜூன் 15ம் தேதி துவங்கி ஜூன்​ 25ம் தேதி தேர்வு முடியும்
10th Public Exam 2020 Time Table Tamil Nadu
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை
​​(CANCELLED) 100% PASS
15.06.2020 - தமிழ்
17.06.2020 - ஆங்கிலம்
19.06.2020 - கணிதம்
20.06.2020 - விருப்பமொழிப் பாடம்
​
22.06.2020 - அறிவியல்
24.06.2020 - சமூக அறிவியல்

​11ம் வகுப்புகளுக்கு மார்ச் 4ந் தேதி பொதுத் தேர்வு துவங்கும்
11ம் வகுப்புக்கு மார்ச் 4ந் தேதி துவங்கி மார்ச் 26 ந்தேதி தேர்வு முடியும்
11th Public Exam 2020 Time Table Tamil Nadu
பிளஸ் 1 பொதுத்தேர்வு கால அட்டவணை

04.03.2020 - மொழிப்பாடம்
06.03.2020 - ஆங்கிலம்
11.03.2020 - கணக்கு, வணிகவியல், விலங்கியல்
13.03.2020 - கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள்
18.03.2020 - இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
23.03.2020 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
16.06.2020 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் (CANCELLED) 100% PASS

12ம் வகுப்புகளுக்கு மார்ச் 2ந் தேதி பொதுத் தேர்வு தொடங்கும்
12ம் வகுப்புக்கு மார்ச் 2ந் தேதி துவங்கி மார்ச் 24 ந்தேதி தேர்வு முடியும்
12th Public Exam 2020 Time Table Tamil Nadu
பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை

02.03.2020 - மொழிப்பாடம்
05.03.2020 - ஆங்கிலம்
09.03.2020 - கணக்கு, வணிகவியல், விலங்கியல்
12.03.2020 - கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள்
16.03.2020 - இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
20.03.2020 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
24.03.2020 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

Duration of the Examinations : 3 Hours
Exam Timing : 10:30 to 1:45
Reading the Question Paper : 10:30 to 10:40
Verification of Details : 10:40 to 10:45
​Writing Exam : 10:45 to 1:45

Share

Comments

13/7/2019

Feedback for National Education Policy 2019

Comments

Read Now
 
FEEDBACK FOR NATIONAL EDUCATION POLICY 2019

LAST DATE: 25/07/19

வரைவு தேசியக் கல்விக்கொள்கை மீது கருத்து தெரிவிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை சமீபத்தில் வெளியிட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்படிருந்த சூழலில்,  அதனைத் தமிழாக்கம் செய்து, தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.  ​
CLICK HERE TO DOWNLOAD AND GIVE FEEDBACK

இதனை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் பார்வையிட்டு இந்த வரைவு தேசியக்கல்விக்கொள்கை மீது வரும் 25 ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கும்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

மின் அஞ்சல் வழியாக கருத்து தெரிவிக்க விரும்புவர்கள் secert.nep2019@gmail.com
என்னும் மின் அஞ்சல் முகவரியிலும்,
Whats App : 73730 03359
அஞ்சல் வழியில் கருத்து தெரிவிக்க விரும்புவர்கள்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , டி.பி.ஐ.வளாகம், கல்லூரிச் சாலை,நுங்கம்பாக்கம், சென்னை-6
என்னும் முகவரியிலும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்னும்  அறிவிப்பை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இவ்வரைவு தேசியக் கல்விக் கொள்கை மீதான கருத்தரங்குகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மண்டல வாரியான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.

வரைவு தேசியக் கல்விக் கொள்கைமீது ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என்று பலதரப்பினரும் கூறிவந்த நிலையில் தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share

Comments
Forward>>

SEARCH


TRENDING NOW


MENU

 Home​​
​News
Study Materials
9th Study Materials​
10th Study Materials
​11th Study Materials
​12th Study Materials
BOOKS and Syllabus
​9th Books
 ​10th Books
 11th Books
 12th Books
 9th, 10th, 11th, 12th Syllabus​
Class 1 to 9
​1st Standard Materials
​​2nd Standard Materials
​3rd Standard Materials
​4th Standard Materials
​5th Standard Materials
​6th Standard Materials
​7th Standard Materials
​8th Standard Materials

Sitemap
​Namma Kalvi App
Privacy Policy
​
TERMS AND CONDITIONS

Namma Kalvi Logo
namma kalvi
​
Based on ​Tamil Nadu State Board
Samacheer Kalvi
December 2021
  • Home
  • About
  • News
  • Study Materials
    • Class 1 to 8 >
      • 1st STD Materials
      • 2nd STD Materials
      • 3rd STD Materials
      • 4th STD Materials
      • 5th STD Materials
      • 6th STD Materials
      • 7th STD Materials
      • 8th STD Materials
    • 9th Materials
    • 10th Materials
    • 11th Materials
    • 12th Materials
    • Class 9 to 12 Text Books >
      • 9th Books
      • 10th Books
      • 11th Books
      • 12th Books
    • Class 9 to 12 Syllabus
  • Submit your Materials
  • Contact Us