அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகைப் பள்ளிகளிலும் செப்டம்பர் 12ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு அட்டவைணயில் தெரிவிக்கப்பட்டுள்ள பாடத் தேர்வுகள் இரண்டரை மணி நேரத்தில் நடக்கும். வழக்கம் போல, தேர்வு தொடங்கும் போது கேள்வித்தாள் படிக்கவும், விடைத்தாளில் முகப்பு பக்கத்தில் விவரங்களை குறிக்கவும் 15 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. 10th Quarterly Exam 2019 Time Table பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை தேதி பாடம் செப்.12 மொழித்தாள் 1 செப்.13 மொழித்தாள்-2 செப்.16 ஆங்கிலம்-தாள் -1 செப்.17 ஆங்கிலம் தாள்-2 செப்.18 விருப்ப மொழிப்பாடம் செப்.19 கணக்கு செப். 21 அறிவியல் செப். 23 சமூக அறிவியல் 11th Quarterly Exam 2019 Time Table பிளஸ் 1 தேர்வு அட்டவணை தேதி பாடம் செப்.12 மொழிப்பாடம் செப்.13 ஆங்கிலம் செப்.16 கணக்கு, விலங்கியல், வணிக வியல், நுண்ணுயிரியல், வேளாண் அறிவியல், நர்சிங் (ெபாது) மற்றும் (தொழில்) செப்.17 தொடர்பு ஆங்கிலம், நெறியியல் மற்றும் இந்திய பண்பாடு, கணினி அறிவியல், பயன்பாட்டு கணினி, உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் செப்.19 இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் செப்.21 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், செப்.23 வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் 12th Quarterly Exam 2019 Time Table பிளஸ் 2 தேர்வு அட்டவணை
தேதி பாடம் செப்.12 மொழிப்பாடம் செப்.13 ஆங்கிலம் செப்.16 கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நர்சிங் (பொது)(தொழில்) செப்.17 தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், புள்ளியியல். செப்.19 இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில் நுட்பம் செப்.20 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிககணிதம், மற்றும்தொழிற்கல்வி பாடங்கள். செப்.23 வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல்
Comments
|
Details
AuthorNamma Kalvi Educational News Archives
August 2020
Categories |