12th Public Exam 202112ம் வகுப்பிற்கு மே 3ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி மே 21ம் தேதி தேர்வு முடியும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை 2021
03.05.2021 - மொழிப்பாடம் 05.05.2021 - ஆங்கிலம் 07.05.2021 - கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், புள்ளியியல் 11.05.2021 - இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் 17.05.2021 - கணக்கு, வணிகவியல், விலங்கியல் 19.05.2021 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம் 21.05.2021 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
Comments
|
Details
AuthorNamma Kalvi Educational News Archives
February 2021
Categories |