நம்ம கல்வி
  • Home
  • About
  • News
  • Study Materials
    • Class 1 to 8 >
      • 1st STD Materials
      • 2nd STD Materials
      • 3rd STD Materials
      • 4th STD Materials
      • 5th STD Materials
      • 6th STD Materials
      • 7th STD Materials
      • 8th STD Materials
    • 9th Materials
    • 10th Materials
    • 11th Materials
    • 12th Materials
    • Class 9 to 12 Text Books >
      • 9th Books
      • 10th Books
      • 11th Books
      • 12th Books
    • Class 9 to 12 Syllabus
  • Submit your Materials
  • Contact Us

13/7/2019

11th English Public Exam 2019 Question Paper is not Easy

Comments

Read Now
 
​பிளஸ் 1 ஆங்கிலத் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கியது.

முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வு எளிமையாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும்உள்ள 2,914 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 659 பேர் எழுதினர்.

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும், புதியமுறைப்படி 90 மதிப்பெண்களுக்கு ஆங்கிலம் தேர்வுநடத்தப்படுவதால் அதிக எதிர்பார்ப்புஇருந்தது. இந்நிலையில் ஆங்கில வினாத்தாளில்பெரும்பாலான கேள்விகள் எளிதாக இருந்தன.ஒன்று மற்றும் 5 மதிப்பெண் பகுதியில் மட்டும் கடினமான வினாக்கள் கேட்கப்பட்டன.

இலக்கணம் சார்ந்த கேள்விகளும் கடினமாக இருந்தது என மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

​இதையடுத்து கணிதம், விலங்கியல் போன்ற முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 12-ம் தேதி தொடங்குகிறது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 1 தேர்வு மார்ச் 22-ம் தேதி முடியவுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  ​

Share

Comments


SEARCH


TRENDING NOW


MENU

 Home​​
​News
Study Materials
9th Study Materials​
10th Study Materials
​11th Study Materials
​12th Study Materials
BOOKS and Syllabus
​9th Books
 ​10th Books
 11th Books
 12th Books
 9th, 10th, 11th, 12th Syllabus​
Class 1 to 9
​1st Standard Materials
​​2nd Standard Materials
​3rd Standard Materials
​4th Standard Materials
​5th Standard Materials
​6th Standard Materials
​7th Standard Materials
​8th Standard Materials

Sitemap
​Namma Kalvi App
Privacy Policy
​
TERMS AND CONDITIONS

Namma Kalvi Logo
namma kalvi
​
Based on ​Tamil Nadu State Board
Samacheer Kalvi
December 2021
  • Home
  • About
  • News
  • Study Materials
    • Class 1 to 8 >
      • 1st STD Materials
      • 2nd STD Materials
      • 3rd STD Materials
      • 4th STD Materials
      • 5th STD Materials
      • 6th STD Materials
      • 7th STD Materials
      • 8th STD Materials
    • 9th Materials
    • 10th Materials
    • 11th Materials
    • 12th Materials
    • Class 9 to 12 Text Books >
      • 9th Books
      • 10th Books
      • 11th Books
      • 12th Books
    • Class 9 to 12 Syllabus
  • Submit your Materials
  • Contact Us